--- --:--:-- --

தமிழ் இயக்குநர் ரேப் செய்தார்: மலையாள நடிகை

6

தமிழ் இயக்குநர், மகள் எனக் கூறிக்கொண்டு ரேப் செய்துவிட்டதாக மலையாள நடிகை சவுமியா தெரிவித்துள்ளார். இயக்குநரும், மனைவியும் கல்லூரியில் படித்த தம்மை வீட்டுக்கு அழைத்து வந்து விரும்பியதை வாங்கி கொடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

 

பிள்ளை பெற்றுக் கொடுக்கும்படி கேட்டதாகவும், செக்ஸ் அடிமை போல நடத்தினார். அவர் பெயரை வெளியிடுவேன் எனவும் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon