--- --:--:-- --

உயிருக்குப் போராடும் கிரிக்கெட் வீரர்..!

8

அயர்லாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி கிரிக்கெட் வீரர் சிமி சிங் உயிருக்கு போராடுகிறார். கல்லீரல் செயலிழந்ததால் உடல்நிலை மோசமாகி அவர் குர்கான் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

 

மொகாலியை சேர்ந்த இவர், பஞ்சாபுக்காக U-14, U-17 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். பின்னர் அயர்லாந்துக்காக 35 ODI, 53 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon