ஓநாய்களை கண்டதும் சுட வனத்துறையினருக்கு உத்தரவு..!
உத்தரபிரதேச மாநிலம் பரைச் மாவட்டமே பயத்தில் உறைந்து போய் உள்ளது. காட்டு ஓநாய்கள் தினமும் ஊருக்கு வந்து மனிதர்களை வேட்டையாடி வருகின்றன.
இதுவரை 9 பேரை ஓநாய்கள் கொன்று தின்ற நிலையில், நேற்று 5 வயது சிறுமி, ஓநாய்களின் கோரப் பசிக்கு பலியானார். இந்நிலையில், ஓநாய்களை கண்டதும் சுட, வனத்துறையினருக்கு உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரம் 9 ஓநாய்களை வனத்துறையினர் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




