கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, சினிமாவைப் போல ஊடகம், IT மற்றும் விளையாட்டு உட்பட அனைத்துத் துறைகளிலும் பெண்கள் இதை கடந்து செல்கின்றனர்.
பெண்கள் பாதுகாப்பாக இருக்க நமக்கு இடம் தேவை. எனக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். தண்டனையை உறுப்படுத்தினால் தான் அதை செய்பவர்கள் பயப்படுவார்கள்” என்றார்.