--- --:--:-- --

ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அட்வைஸ்..!

8

கோட் திரைப்படம் வரும் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை வழங்கியுள்ளார். திரையரங்கிற்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், கோட் திரைப்படத்தை கொண்டாட வேண்டும்.

 

அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளதால், ரசிகர்களும், தொண்டர்களும் கூடுதல் பொறுப்புடன் இருக்க வேண்டும் என அட்வைஸ் கொடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon