--- --:--:-- --

பைக்கை திருட முயன்ற பொழுது நடந்த சிரிப்பலை சம்பவம்..!

5

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வளையப்பட்டியில் வீட்டின் முன்பு சைடு லாக் போடாமல் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை சில அடி தூரம் தள்ளிக்கொண்டே சென்ற நபர் எதிரே ஆட்கள் வந்ததால் திருடிய வாகனத்தை இருந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு காலில் இருந்து செருப்பை கையில் பிடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

 

Right Menu Icon