--- --:--:-- --

இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி தம்பதியும், 7 வயது மகனும் பலி..!

7

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தலைக்கவசம் அணியாமல் தவறான திசையில் திசையில் வந்து இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியது. தம்பதியும் அவர்களது 7 வயது மகனும் உயிரிழந்தனர்.

 

முருகன் தனது மனைவி பஞ்சு மற்றும் மகன் ஸ்ரீதர் உடன் நத்தம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சரியான சாலையில் செல்லாமல் எதிரே வாகனங்கள் வரும் வழியில் சென்றுள்ளார்.

 

அப்பொழுது வாகிப்பட்டி அருகே முடக்கு சாலையில் எதிரே வந்த தனியார் பள்ளி பேருந்து மோதியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

 

Right Menu Icon