--- --:--:-- --

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

9

மங்கி பாக்ஸ் தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தமிழ்நாட்டின் நான்கு நகரங்களில் குரங்கம்மை சிகிச்சைக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

 

சென்னை விமான நிலையத்தில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தவர் இவ்வாறு கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon