பயணிகளை நடு வழியில் இறக்கி விட்ட ஆம்னி பஸ் டிரைவர்..!
சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பயணிகளை ஏற்றி வந்த தனியார் அமைப்பு வழக்கறிஞர் ஒருவர் தனது மனைவியுடன் பயணம் செய்துள்ளார். பயணிகளை ஓட்டுனர் கீழே இறக்கி விட்டுள்ளார்.
பாதி வழியில் வாகனம் பழுது எனக்கூறி பயணிகளை இறக்கி விட்டதால் ஏமாற்றம் அடைந்த வழக்கறிஞர் பேருந்து ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.





