யாரெல்லாம் குழந்தையின் பெற்றோராக உரிமை கோர முடியாது..!
விந்தனுக்கள் மற்றும் கருமுட்டைகளை தானமாக வழங்குவோர் குழந்தையின் உயிரியல் பெற்றோராக உரிமை கூற முடியாது என்று முன்பே உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த பெண் தனது தம்பி, தங்கை, கருமுட்டைகளை தானமாக வழங்கியதால் தனது இரட்டை குழந்தைகளை உரிமை கூறுவதாக முன்பே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் விந்தணு மற்றும் கருமுட்டைகளை தானம் செய்வோர் அந்த குழந்தையின் மரபணு சார்ந்த பெற்றோராக மட்டுமே இருக்க முடியும் எனவும் அவர்களால் உயிரியல் பெற்றோராக உரிமை கூற முடியாது எனவும் தீர்ப்பளித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





