பள்ளத்தில் விழுந்த பலியான இளைஞர்..!

யிலாடுதுறை அருகே பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கம்பி குத்தியதால் இளைஞர் உயிரிழந்த நிலையில் நெடுஞ்சாலை துறை மெத்தனமாக செயல்பட்டதாக இளைஞரின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.