--- --:--:-- --

40 நிமிடம் இரத்தப்போக்கு..கண்டுகொள்ளாத அரசு மருத்துவமனை..!

8

மனைவிக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி தென்காசி மாவட்ட ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் விமர்சித்து மருத்துவமனை முன்பே காவலர் ஒருவர் பிளக்ஸ் பேனர் வைத்தார்.

 

பிரசவ வலியால் துடித்த மனைவி சர்மலாவே காவலர் பிரபாகரன் மருத்துவமனையில் அனுமதித்த பொழுது செவிலியர்கள் மட்டுமே அவர்களுக்கு சிகிச்சை அளித்ததாகவும் பிரபாகரன் கண்டித்த பிறகு மருத்துவர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon