--- --:--:-- --

வெறி நாய் கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு..!

9

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கணபதிபுரத்தில் வெறிநாய் கடித்து சிறுவன் உயிரிழந்தான். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நான்கு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

நாய் கடித்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கும் நிலையில் நான்கு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon