வீடியோ கேம் மோகத்தால் இளைஞர் செய்த அதிர்ச்சி சம்பவம்..!
துருக்கியில் மசூதிக்குள் புகுந்து கத்தியால் குத்திய இளைஞரை காவல்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு கைது செய்தனர். மசூதி வளாகத்திற்குள் தலைக்கவசம் மற்றும் துண்டு துளைக்காத கவசம் அணிந்து வந்த இளைஞர் ஒருவர் பொதுமக்கள் மீது கத்தியால் சரமாரியாக தாக்கினார்.
இதில் 5 நபர்கள் காயமடைந்த நிலையில் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை தாக்குதலில் ஈடுபட்ட இளைஞரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இதில் உள்நோக்கம் ஏதும் இல்லை என்பதும் தெரிய வந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





