--- --:--:-- --

சிக்கன் கடையில் ஆடிப்பெருக்கு ஆஃபர்..!

5

ள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஒரு கிலோ கோழிகளை வாங்கினால் அரை கிலோ இலவசம் என்ற அறிவிப்பால் இறைச்சி கடையில் அசைவ பிரியர்கள் குவிந்தனர்.

 

மக்கள் காலை முதலே முண்டியடித்துக்கொண்டு இறைச்சி கடை முன்பு குவிந்தனர். திரண்ட கூட்டத்தால் கடையின் முன்பு வாகனம் இருக்கும் இடம் உருவாகி விட்டது.

 

Right Menu Icon