--- --:--:-- --

நிலச்சரிவில் பெற்றோரை இழந்த குழந்தையை தத்தெடுக்க விரும்பிய தம்பதி..!

4

யநாடு நிலச்சரிவில் பெற்றோரை இழந்த மகளை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்த தம்பதிக்கு கேரளா அமைச்சர் சார்ஜ் நெகிழ்ச்சியோடு பதில் அளித்துள்ளார்.

 

கோழிகோட்டை சேர்ந்த சுதிப் மற்றும் அவரது மனைவி வெளியிட்ட பதிவில் வயநாடு நிலச் சரிவில் பெற்றோரை இழந்து ஆதரவற்றவர்கள் குழந்தையை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்திருந்தனர். சுகாதாரத் துறை அமைச்சர் தம்பதியின் வார்த்தைகள் கண்ணீரை வரவழைப்பதாக நிகழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

 

எனினும் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுப்பதற்கு சட்ட வழிமுறைகள் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கும் வீணா சார்ஜ் அரசின் சிஏஆர்ஏ இணையதளத்தில் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

 

Right Menu Icon