--- --:--:-- --

பகையில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட இளைஞர்..!

8

ரூர் காந்திகிராமம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கொல்லப்பட்டு துண்டு துண்டாக வெட்டி புதைக்கப்பட்ட சம்பவத்தில் கைதான இருவர் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

கொலை தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சசிகுமார் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற பொழுது கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

Right Menu Icon