--- --:--:-- --

சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்..!

7

மதுரையில் மாணவர்களுக்கு ஆதரவாக பெண் பயணி ஒருவர் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. கடந்த வாரம் மொத்த கடை பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக மாணவர்கள் காத்திருந்தனர்.

 

ஆனால் அந்த வழியாக வந்த அரசு பேருந்து நிற்காமல் சென்ற நிலையில் ஒரு சில மாணவர்கள் கீழே விழும் அளவிற்கு வேகமாக ஓடி வந்து பேருந்தில் ஏறினார். மாணவர்களை பேருந்தில் ஏற்ற மறுத்த அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon