--- --:--:-- --

கர்நாடக மாநிலத்திற்கு இன்று ரெட் அலர்ட்..!

2

கர்நாடகா மாநிலத்திற்கு இன்று அதிக கன மழைக்கான ரெட் லைட் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். தமிழகம், கேரளா, புதுவை, காரைக்கால், மாஹே பகுதிக்கு இரண்டு நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon