பாமக நகர செயலாளர் மீது 5 பிரிவுகளில் வழக்கு..!
நாமக்கல் : காருக்கு வழி விடுவது தொடர்பான தகராறில் சித்திக் என்பவரை அரிவாளால் வெட்டிய பாமக நகர செயலாளரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாமக நகர செயலாளர் சூர்யா, சகோதரர் உதய பிரகாஷ் இருவர் மீது நாமக்கல் போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் .
📱 Share on WhatsApp 𝕏 Share on X




