--- --:--:-- --

மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறைக்கு அபராதம்..!

11

வழக்கு தாக்கல் செய்து 7 ஆண்டுகளாகியும் பதில் மனு தாக்கல் செய்யாத மதுவிலக்கு ஆயத்தீர்வை துறைக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் டாஸ்மாக் கடை அமைக்க அமைக்கப்பட்ட விதிகளை மாற்றி அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon