உரிமையாளர் கண் முன்னே பற்றி எரிந்த சுற்றுலா வாகனம்..!
ஈரோடு அருகே சுப நிகழ்ச்சிக்காக பயணிகளை அழைத்து வர சென்ற சுற்றுலா வாகனம் திடீரென உரிமையாளர் கண் முன்பே முழுவதுமாக எரிந்தது. பரத் என்பவர் தனது சொந்த வாகனத்தில் உள்ள பயணிகளை அழைத்து செல்ல சென்ற பொழுது வேப்பம்பாளையம் இருக்கிற இடத்தில் வாகனத்தின் முன்பகுதியிலிருந்து திடீர் என கரும்புகை வந்துள்ளது.
நிறுத்தி பெட்ரோல் பங்கில் இருந்து தீயணைப்பு கருவிக்கொண்டு முயற்சிப்பதற்குள் வாகனம் பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





