--- --:--:-- --

சரியாக மூடப்படாத கால்வாய்..சொருகிய கார்..!

4

பல்லாவரம் அருகே சரியாக மூடப்படாத கால்வாயில் சிக்கிய காரை பொதுமக்கள் போராடி மீட்டனர். சரியாக மூடப்படாத இந்த கால்வாயில் அந்த வழியாக வந்த கார் சிக்கிக்கொண்டது.

 

இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உதவியோடு கார் மீட்கப்பட்டது. சரியாக மூடப்படாததால் கால்வாயில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக அந்த பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon