--- --:--:-- --

உலகின் அழகான பெண் ரைடர் பலி..!

7

உலகின் அழகான பெண் பைக் ரைடர் என்ற பெயரை பெற்றவர். சாலை விபத்தில் உயிரிழந்தார். ரஷ்யாவை சேர்ந்த உலக அழகியான பெண் பிரபல பைக் ரைடர் துருக்கியில் நடந்த சாலை விபத்தில் பலியானார். சோனியா என்ற பெண் பைக் ரைடர் பிஎம்டபிள்யுவில் சென்று கொண்டிருந்த பொழுது விபத்தில் சிக்கினார்.

 

துருக்கியில் உள்ள போச்சம் செல்லும் வழியில் அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியது. இந்த விபத்தில் அவருடன் சென்ற நண்பர் காயங்களுடன் உயிர் தப்பினார். அவருக்கு 13 வயது மகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon