சாலையில் விழுந்த மரம்..தப்பிய வாகன ஓட்டி..!
கேரள மாநிலம் பத்தினம் திட்டாவில் மழை மற்றும் காற்று காரணமாக மரம் ஒன்று சாலையில் விழுந்தது. இதனை சுதாரித்துக் கொண்ட இரு சக்கர வாகன ஓட்டி நல்வாய்ப்பாக உயிர்தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





