பள்ளி மாணவி கொடுத்த மனுவில் எழுத்துப்பிழை..!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பள்ளி சீருடை உடன் மனு கொடுத்த மனுவை பெற்றுக்கொண்ட திமுக எம்.பி.கனிமொழி அதிலிருந்து பலகையை சுட்டிக்காட்டி பாடம் கற்பித்தார்.
சின்னநாயக்கன்பட்டி கிராமத்தில் எம்பியாக தன்னை தேர்ந்தெடுத்ததற்காக பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த எம்பி கனிமொழி அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அப்பொழுது பள்ளி சீருடையில் மாணவி இருப்பதை கண்டவர் வாகனத்தை நிறுத்தி அவரிடம் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார். அப்பொழுது அந்த மனு எழுத்துப் பிழையுடன் இருந்ததை கண்ட கனிமொழி மாணவியிடம் எப்படி எழுத வேண்டும் என கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





