--- --:--:-- --

அமைச்சரே டேக் பண்ணி பதிவு..சஸ்பெண்ட் ஆன அதிகாரி..!

9

சென்னையில் இருந்து கரூருக்குச் சென்ற அரசு விரைவு பேருந்தில் மழை நீர்மூழ்கியதால் ஜன்னலோர பயணிகள் நின்று கொண்டே பயணித்ததாக பயணி ஒருவர் எக்ஸ் வலைதளத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார்.

 

போக்குவரத்து துறை அமைச்சர் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் பேருந்தை முறையாக பராமரிக்கவில்லை எனக் கூறி கோவை கிளை உதவி பொறியாளர் விஜயன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

 

Right Menu Icon