--- --:--:-- --

சாலைக்கு ஓடி வந்த சிறுவன்.. கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்து..!

3

சிவகங்கை மாவட்டத்தில் ஆலங்குளத்தில் எம்சாண்ட் இறக்கிவிட்டு மினி லாரி பின்னோக்கி நகர்ந்ததில் மினி லாரியின் பின்பக்க டயர் சிக்கி சாலையில் நின்று கொண்டிருந்த 2 1/2 வயது குழந்தை உயிரிழந்தான்.

 

இன்று காலை அங்கன்வாடிக்கு செல்ல தாயுடன் வந்து சிறுவன் தயானந்தன் குறுகிய சாலையில் இருந்து சாலைக்கு ஓடி வந்த பொழுது இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய மினிலாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon