நீதிமன்றத்தில் டிடிஎஃப் போட்ட வழக்கு..!
youtuber டிடிஎப் வாசனிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை மீண்டும் ஒப்படைக்க கோரிய வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. காரை ஒப்படைத்தால் டிடிஎப் வாசன் மீண்டும் அதே குற்றத்தை செய்ய வாய்ப்புள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
கடந்த மே மாதம் 15 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி காரில் சென்ற பொழுது போக்குவரத்து விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்டு கார் பறிமுதல் செய்யப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





