--- --:--:-- --

வீட்டுக்குள் 10 அடியில் ராஜநாகம்..!

8

கேரளாவில் சுமார் 10 அடி நீள ராஜநாகம் வீட்டிற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் சட்டப்பரை கிராமத்தில் உள்ள வீட்டிற்குள் சுமார் 10 அடி நீளம் உள்ள ராஜநாகம் புகுந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் பாம்பை மீட்டு வனத்துறையை வனப்பகுதிக்குள் விட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon