--- --:--:-- --

பழனி மலை அடிவாரத்தில் கஞ்சா புகைக்கும் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்..!

1

பழனியில் கஞ்சா புகைப்பது போன்று ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர்களை கைது செய்த போலீசார் அவர்களையே போதைக்கு எதிரான விழிப்புணர்வு வீடியோ எடுத்து வெளியிட்டனர்.

 

பூங்கா ஒன்றில் கஜா புகைப்பது போன்றும் அதன் பின்பு போதையில் மயங்கி கிடப்பது போலவும் அந்த இளைஞர்கள் வீடியோ வெளியிட்டு இருந்ததாகவும் கஞ்சா விற்றவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon