நீலகிரியில் ஜாலியாக உலா வந்த சிறுத்தை..பீதியில் மக்கள்..!
நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த பகுதியில் ஜாலியாக உலா வரும் சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.






