--- --:--:-- --

திருப்பூர்: பொது மக்களுக்கு அசைவ உணவு வழங்கிய திமுக

1

மிழகத்தின் முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாள் விழா கடந்த ஜூன் 3ஆம் தேதி கொண்டாடப்பட்டது.

 

கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நல்லூரில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு இன்று அசைவ உணவு வழங்கப்பட்டது. மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அசைவ உணவினை

Right Menu Icon