--- --:--:-- --

திமுக நாடாளுமன்ற குழு தலைவராகிறாரா கனிமொழி?

1

திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் நிலையில், புதிய நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழி தேர்வு செய்யப்பட வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

 

ஏற்கனவே நாடாளுமன்ற குழுத் தலைவராக உள்ள டி.ஆர்.பாலுவின் பெயரும் பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon