--- --:--:-- --

மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் இரும்புராடால் கொடூர தாக்குதல்.. பகிர் வீடியோ காட்சி..!

5

காஞ்சிபுரம் காளிமேட்டில் அதிவேகமாக வந்த தனது டூவீலர் மீது லேசாக உரசியபடி சென்ற காரை துரத்தி பிடித்த இளைஞரை காரில் இருந்து ஐந்து பேர் சரமாரியாக தாக்கினார்.

 

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் வேகமாக செல்லலாமா என அந்த இளைஞர் கேட்டதாகவும் கஞ்சா போதையில் காரில் இருந்து இறங்கி வந்த ஐந்து பேரும் இரும்புராடால் அந்த இளைஞரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon