--- --:--:-- --

அண்ணனுடன் குடிபோதையில் தகராறு..சட்டன குத்தி கொன்ற தம்பி..!

5

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த பகுதியில் மது போதையில் உடன் பிறந்த அண்ணன் சக்திவேல் என்பவரை சூரி கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி சரத்குமாரை போலீசார் கைது செய்தனர்.

 

அண்ணனும் தம்பியும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திய பொழுது போதையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அண்ணன் இறந்து தம்பி சிறைக்கு சென்றதால் இருவரது மனைவி மற்றும் குழந்தைகள் நெருக்கடியாக உள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon