--- --:--:-- --

டைட்டான உடையில் மாளவிகா மோகனன்..!

11

மலையாள ஹீரோயின்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த லிஸ்டில் இருப்பவர்களில் ஒருவர் மாளவிகா மோகனன்.

 

தமிழில் மூன்று படங்கள் நடித்திருந்தாலும் தனக்கென பல ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்களுக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும், இவரின் நடிப்புக்கு பாராட்டு கிடைத்ததில்லை.

 

மாளவிகா மோகனன் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்கவில்லை என்றாலும் சென்சேஷனல் நடிகையாகவே வலம் வருகிறார். அதற்கு காரணம் அவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்கள் தற்போது இவர் படு டைட்டாக உடையில்எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon