--- --:--:-- --

ஊருக்குள் புகுந்த காட்டுப்பன்றி தாக்கியதில் 9 பேர் படுகாயம்..!

4

விழுப்புரம் மாவட்டம் சித்தானூர் கிராமத்தில் ஊருக்குள் புகுந்த காட்டு பன்றி தாக்கியதில் ஒன்பது பேர் காயமடைந்து இருக்கிறார்கள். காட்டுப்பன்றி தாக்கியதில் சிறுவனின் விரல்கள் துண்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

காட்டுப்பன்றி தாக்கி காயம் அடைந்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

Right Menu Icon