--- --:--:-- --

பேரூராட்சி தலைவருக்கு ஆபாச கொலை மிரட்டல்..!

8

ன்னியாகுமரி மாவட்டத்தில் பேரூராட்சி தலைவரை மிரட்டிய ரவுடியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் அம்மாண்டி விலைப் பகுதியைச் சேர்ந்த விபின் ப்ரியன் என்ற ரவுடி மீது வழக்குகள் நிலவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

 

அவரிடம் போன் மூலமாக பேசி தொலைந்துவிட்டால் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் குட்டி ராஜனை கைது செய்ய கோரி போலீசாரிடம் வற்புறுத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் குட்டி ராஜன் அளித்த புகாரின் பேரில் போலீசார் ரவுடி விபின் பிரியன் மற்றும் இருவரை தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon