--- --:--:-- --

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்த தேர்..!

4

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நரசிம்ம சாமி மற்றும் கோட்டை மாரியம்மன் கோயில் தேரோட்டங்கள் விமர்சையாக நடைபெற்றது.

 

நரசிம்ம சுவாமி கோவிலில் கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை மாத பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெற்றது.

 

இதனையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் நரசிம்ம சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. அதேபோல பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

 

Right Menu Icon