அந்த காலம் மாதிரி இன்னமும் 100 ரூபாய் கொடுப்பதாக கூறிய பெண்..!
மதுரை திருமங்கலம் அருகே நடைபெற்ற உச்சப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரின் பிரச்சாரத்திற்கு வரப்பட்ட பெண் ஒருவர் கட்சி நிர்வாகிகள் அந்த காலம் மாதிரி இன்னமும் 100 ரூபாய் கொடுப்பதாக சலிப்புடன் கூறுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





