பள்ளிக்குள் ஆம்புலன்ஸ் சத்தம்..தேர்வறையில் இருந்த மாணவர்கள் அதிர்ச்சி..!
செஞ்சி அருகே தேர்வு எழுத சென்ற பொழுது விபத்தில் சிக்கிய 10ம் வகுப்பு மாணவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்பு கால் கட்டுடன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்துச் சொல்லப்பட்டு சமூக அறிவியல் தேர்வு எழுதினான்.
அரசு பள்ளி மாணவரான அஜய் குமார் தேர்வு எழுதுவதற்காக அரசு பள்ளிக்கு உறவினரோடு டூவீலரில் சென்று கொண்டு மற்றொரு டூவீலர் மோதியதில் காலில் பலத்த காயமடைந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





