மாணவிகளை ஏற்றிக் கொண்டிருந்த கல்லூரி பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்து..!
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சாலையில் நின்று மாணவிகளை ஏற்றுக்கொண்டிருந்த கல்லூரி பேருந்து மீது பயணிகளுடன் வந்த மற்றொரு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
கல்லூரி பேருந்தில் இருந்த 8 மாணவிகளும் தனியார் பேருந்தில் வந்த 202 பயணிகளும் காயமடைந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





