மின்னல் வேகத்தில் வந்த பைக்.. நடந்த பயங்கரம்..!
சாலை வளைவில் திரும்ப முயன்ற ஜீப்பால் பைக்கில் அதிவேகமாக வந்த இளைஞர் நிலைத்தடுமாறி விபத்திற்கு உள்ளானதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் வயநாடு கொல்கட்டாவில் நடந்த இந்த விபத்தில் பைக்கில் 17 வயது சிறுவனுடன் வந்து கொண்டிருந்த பூக்குட்டியை சேர்ந்த முகமது ரஃபி என்பவன் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்திற்கு உள்ளானார். இதில் படுகாயம் அடைந்த முகமது ரஃபி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





