--- --:--:-- --

மதிமுக எடுத்த திடீர் முடிவு.. தீப்பெட்டி கேஸ் சிலிண்டர் சின்னம்..!

7

தேர்தல் ஆணையத்திடம் தீப்பெட்டி அல்லது கேஸ் சிலிண்டரை வழங்குமாறு மதிமுக கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறது. பம்பரம் சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்த நிலையில் மாற்றுச் சின்னம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் மதிமுக போட்டியிடுகிறது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்துவிட்ட நிலையில் அதிமுகவுக்கு சின்னம் ஒதுக்கப்படாததால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon