--- --:--:-- --

100% வாக்கு பதிவை வலியுறுத்திய ராட்சத பலூன்..!

2

நாமக்கல்லில் நூறு விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி ராட்சத பலூன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழிப்புணர்வு வாசகம் அடங்கிய இந்த பலூன் நகராட்சி அலுவலகத்தில் பறக்க விடப்பட்டது.

 

மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் வாக்குப்பதிவு குறித்து ஒற்றை விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களின் இயக்கமும் தொடங்கி வைக்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon