சோதனை சாவடியில் எடுத்து செல்லப்பட்ட சுடிதார், சேலைகள் பறிமுதல்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சோதனை சாவடியில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட சுடிதார் மற்றும் சேலைகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரம்ஜான் பண்டிகைக்காக முகமது சபியுல்லா என்பவர் காரில் 90 சுடிதார் மற்றும் 6 சேலைகளை எடுத்து வருவதாக தெரிகிறது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஓசூர் சார் ஆட்சியர் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





