--- --:--:-- --

மகாராஷ்டிராவில் திடீர் பதட்டம்.. 2 முறை மிதமான நிலநடுக்கம்..!

8

காராஷ்டிராவில் 2 முறை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. மகாராஷ்டிராவில் காலை 6.08 மணி அளவில் எந்த விதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.5 ஆக பதிவானது.

 

இதனை தொடர்ந்து காலை 6:19 மணிக்கு மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 3.6 ஆக பதிவானது. தேசிய புவியியல் ஆய்வு மையமானது இதனை தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon