--- --:--:-- --

263 பயணிகளுடன் நடுவானில் செங்குத்தாக பறந்த விமானத்தால் பரபரப்பு..!

13

பிரேசில் நாட்டில் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் 263 பயணிகளுடன் வானில் பறந்து கொண்டிருந்தது. அப்பொழுது திடீர் என்று விமானம் குலுங்கி செங்குத்தாக சரிந்ததில் பயணம் செய்த 50 பேர் காயமடைந்தனர்.

 

காயமடைந்தவர்களுக்கு விமான நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. படுகாயம் அடைந்த ஒருவர் மற்றும் மூன்று விமான பணியாளர்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

 

இது குறித்து விசாரணைக்கு ஒத்துழைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon