நொறுங்கி விழுந்த ராணுவ விமானம் தீப்பிடித்து விழுந்தது..!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சங்கர் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானப்படை விமானம் விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் தீப்பிடித்து எறிந்து வரும் காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான இலகு ரக தேஜஸ் போர் விமான விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. விமானி துரிதமாக செயல்பட்டு உயிர் தப்பியுள்ளார்.





